Sunday, December 5, 2010

மழை மனம் ..


மழையால் குளிர்ச்சி அடைந்திருக்கிறது ..


தமிழக மண் மட்டும் அல்ல.. மக்கள் மனங்களும் தான்..


மூன்று தொலைபேசி அழைப்புகளில் அறிந்தேன் பூரிப்பான மனங்களை..


அவர்கள் அலுவல் செல்வதை தாமதிப்பதாலும்..


அவர்களுக்கு பழகி போன சுட்டெரிக்கும் வெயில் இல்லாததாலும்..


அவர்களுடைய குழந்தைகளின் சிரிப்போலியிலும்..


தொலை பேசி அழைப்பில்லாமலே இப்போது புரிகிறது எப்படி மகிழ்ந்திருப்பர் உண்மையாய மழையை நத்தமும் நேசித்தவர்ற்கு என்று..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home