Sunday, April 24, 2011

தேடல்

தேடி கிடைப்பதில்லா ஓர் பொருளை தேடி தேடி நாம் தொலைவோம்..
தேடி கண்டுபிடித்தும் கண்டு மகிழ முடியாது அதுவே தொலைந்து போன பெட்டகம் என்று நாம் அறிவோம்..
இருந்தும் தேடி கொண்டே இருப்போம் அந்த காண முடியா பொருளை, கடைசியாக கண்டு கொள்வோம் ஆனால் காண நாம் இல்லை இங்கு..
ஒன்றில் முடிவதே இன்னொன்றில் தொடங்கும்..
ஆதியும் அண்டமும் எங்கிருக்கும் தெரிந்த பின்பும் தேடி தொலைந்து போவார்கள் இம்மாந்தர்கள்.. மந்திகளாய், மாறிலவெ..

Labels: ,

1 Comments:

Blogger esha said...

தேடலின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை அளிக்கும்...
ஏமாற்றமே நம்மை மீண்டும் தேடவைக்கும்...

August 29, 2011 at 9:17 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home