Friday, September 2, 2011

துயர்



மீளா துயர் கொண்டேன்


சில மாதங்கள் முன் அறிமுகமாகி

எப்போதும் புன்னகை புரியும் தோழனாக

தம்பியவன் என்றே எங்களை அழைக்க வைத்து

உன் இடம் எங்கோ மாற்றி கொண்டு சென்றாய்


மீளா துயர் கொண்டோம்


ஷோய்ப் முற்று பெறாத எங்கள் கவிதை