Wednesday, July 18, 2012

காற்றின் பெயரே தெரியாது

தெற்கே வந்தால் தென்றல்
வடக்கே வந்தால் வாடை
கிழக்கே வந்தால் கொண்டல்
உன் மேனி தொட்டு வரும் காற்றுக்கு
பெயர் இல்லை இந்த தமிழுக்கு..
பஞ்சம் வந்ததோ தமிழுக்கு ..
வஞ்சம் செய்ததோ எனக்கு தமிழ் தெரியவில்லை
லஞ்சம் கொடுக்கவும் தயங்கவில்லை
உன் மேனி தொட்டு வரும் காற்றுக்கு பெயர் வைக்க..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home