Tuesday, November 11, 2014

ஒரு உயிர்த்துகளில் உனை வடிக்க

நீ பாசிடிவாய் தெரிந்தாய் 
ப்ரோடான் நீ எனக்கொண்டு 
எலேக்ட்ரானாய் சுத்தினேன் 

சுத்தி சுத்தி களைக்கவில்லை  
நீ எனை நெகடிவ் அ பாத்தாலும் 

சுத்தி சுத்தி களைக்கவில்லை 
நீ எனை தூரம் வைத்தாலும் 

சுத்தி சுத்தி களைக்கவில்லை 
ஒன்னும் இல்லாத நுட்ரானை உன் நட்பென்றாலும் 

சுத்தி சுத்தி களைக்கவில்லை 
என்றாவது ஓர் நாள் புரிந்து கொள்வாய் 
நான் எலேக்ட்ரோனாய் இருப்பதால் தான் 
நீ ப்ரோடோனாய் இருக்க முடிந்தது என்று 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home