அந்தோனி பூனை..
பொறைக்காக மணி அண்ணன் கடை வாசலில் கையேந்தி நின்றிருந்த அந்தோனிக்கு
புத்தி சரி இல்லை மற்றவர் புத்திக்கு தெரியும்..
அவன் கைகளில் இருந்தது சாம்பல் கலந்த கருப்பு பூனை, வீடுகளில் மீன் சொச்சம் தேடி உருட்டும்.. அதுவும் தெரியும் அவர்க்கு..
அவர்களுக்கு தெரியாத ஒன்று
மணி அண்ணன் கொடுத்த பொறையும் பாலும் அந்த பூனைக்கு கொடுக்க இருந்த புத்தி மட்டும் இருந்த அந்தோனி பார்க்க முடிவதில்லை இப்போது மணி அண்ணன் கடையில்..

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home