Wednesday, April 11, 2012

பேரலை


கூடன்குளம் மின் உற்பத்தி என்ற பெயரில் வந்திருக்கும் பேரழிவை அவர்களுக்கு பேரலை, நீ வந்தாவது, நினைவு படுத்துவாய் போலும்.. எங்களால் செய்ய முடியாத ஒன்றை இப்போது நீ மட்டுமே உணர்த்த முடியும் என்ற நம்பிக்கையில்..