Thursday, June 14, 2012

இலவம் பஞ்சு மனசு


கவிதை எழுத நினைக்கையில் நினைவெல்லாம் நீ
வெடிக்காத இலவம் பஞ்சு மரம் கண் முன் வருகிறது
என் போலவே பல நூறு (இலவம் காய்களை) கவிதையை சுமந்து சிரித்து இருக்கும்
உன் போலவே நானும், உள்ளூர குளிர்ந்தேன்.