எதார்த்தம் என்ற பெயரில்
உள்ளறிவும் உயிரும் சேர்த்தே மூளையின் கூறுகள்..
சிலர் உயிர் மட்டுமே வைத்து அறிவிழந்தனர்,
அவர்கள் பைத்தியம்..
மற்றும் சிலர் அறிவை மட்டுமே வைத்து உயிர் அற்று வாழ்ந்தனர்
அவர்கள் சிந்தனையாளர்கள்..
மற்றும் ஒரு சிலரோ இரண்டும் அற்று வாழ்ந்தனர்,
அவர்கள் நாம் தானோ..

