Tuesday, September 9, 2014

தனிப்பெருவனம்

என்றுமே அரசியலை பேசுவோமே தவிர தனி பெருவனம் பற்றி அதிகம் என் நெருங்கிய வட்டம் தவிர பேசுவதில்லை என்று தீர்மானித்து இருந்தேன். இன்று நம் முக்கிய மந்திரி திரையில் வரவும், இவனும் ஒன்னும் பண்ண போறதில்ல என்று சொல்லி விட்டேன் என் முன் அமர்திருபவர்கள் அலுவலில் நண்பர்கள் ஆயினும் பல பேதங்கள் உண்டு அவர்களுக்கும் எனக்குமான கருத்தியலில். ஹிந்துத்வா தெரியாத ஹிந்து களே என்று சொல்லி கொண்டு தினம் ஹிந்துத்வா பேசும் ஒருவர், ஹிந்துத்வா வில் என்ன தப்பு என்று கேட்கும் ஒருவர். அப்போ நீ பழைய ஆட்சியை விரும்புபவனா என்று கேள்வி கேட்கும் ஒருவர். அப்போ நீங்க ஆம் ஆத்மி புடிக்கும்னு சொலுங்க என்று தன பக்கம் இழுக்கும் ஒருவர். அதுல எத்தன பேத்துக்கு பிந்திய வரை படத்துல எத்தன மாநிலம் இப்போ இருக்குனு கேட்டாலும் தெரியாது. இவனுங்க எனக்கு இந்தியாவுக்கு என்ன முதல் தேவை என்று வேற லிஸ்ட் போடுவானுங்க. தமிழ் நாட்டுல தமிழ் பேசுனாலே அடிக்கிற பள்ளி கூடங்கள் இருக்குற இடத்துலேயே இந்த கதி தான். சரி இப்போ இவர் என்ன பண்ணனும் சொல்றீங்க கிஸ்தான் கூட சண்டை போடா கூடாதா என்றவர் அப்போ கங்க்ல கூட போடுவோமா னு கேட்டார். சாமி உனக்கு அவன் எதிரி எனக்கு இவன் துரோகி னு ஒரே வார்த்தைல சொல்லி முடிச்சாலும் அவன் அந்த காலத்துல செய்ததுக்கு  இப்போ என்ன பண்ணனும் அப்டினா என் வாயில பல சொல் தனிதனியா வந்தாலும் ஒரு நல்ல சொல்லு சொல்ல வரல என்ன இது (தொடரும்)