எனக்கு வேணாம் உங்க மின்சாரம் - anti nuke

கூடன்குளம் நான் பால்ய காலத்திலிருந்தே கேள்வி பட்ட ஓர் பிரச்னை, அப்போது இலங்கை தமிழ் அகதிகள் எதற்காக இங்கு வருகிறார்கள் என்பது தெரியாது, அது போல் இதுவும் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கவில்லை என்றாலும், ஏதோ பிரச்சனைக்குரிய விடயம் என்று மட்டுமே அறிந்திருக்கும் வயது. பல வருடங்கள் கடந்தும் விட்டன. பல சாயங்களை பூசி அதை நம்மிடம் ஆதரவும் பெற்றவாறு ஆக்கி, வெற்றி அடைந்து விட்டோம் என்று மார் தட்டி கொண்டிருக்கும் சில அரசியல் கட்சிகளுக்கு துணை போனது யார் என்பது இப்போது கேள்வியும் அல்ல கேள்வி கேட்க எங்களுக்கு நேரமும் இல்லை. எஅன் என்று கேட்டால், யோசித்து சொல்லுமளவு பெரும் புத்திசாலிகளும் அல்ல, இதனை ஒப்பு கொண்டே ஆகா வேண்டும் ஏனென்றால் இதனால் யோசித்திருந்தால் நாங்கள் உங்களை உள்ளே வரவே விட்டுறுக்க மாட்டோம். சரி இவன் யாரு பெரிய சிந்தானவாதி எதுக்கு வேண்டாம்ணு சொல்றான் என்று கேட்டால், இது இவன் ஒருத்தன் இல்ல பல பேர் இது மாதிரி யோசிச்சி சொல்ல முன் வரவில்லை.
மின் உற்பத்தி - மீன் உபயோகம் மேலோட்டமாக யோசித்து பார்த்தால், எவனோ ஒருத்தன், சரி ஒரு புள்ளி, முக்கிய நகரத்துல சுகபோக வாழ்க்கை வாழ்ந்து இருப்பதற்கு, இங்கு ௧௦ புள்ளிகளின் வாழ்வதாரத்தை அழிப்பதிவும், ௧௦ புள்ளிகள் அழிந்தாலும் கவலை இல்லை என்ற சமூக கவலை இல்லாத அந்த ஒருவனில் வாழ்வதில் பெருமை ஒன்றும் இல்லை. உங்கள் பகுதிக்கு தேவையான மின்சாரத்தை, நீங்கள் உபயோகப்படுத்து, என்றாலே எங்களுக்கு உபரி மின்சாரம் இருக்கும். அதனால் எங்களுக்கு இருப்பது போதும். இந்த பதியில் நான் சொல்ல வந்தது மீன் உற்பத்தி அதிகம் எங்களுக்கு தேவை படாது என்பதே..
தேர்ந்து எடுக்கப்பட்ட பகுதி - இந்த மாதிரியான ஒரு அணு உளை உற்பத்தி எந்த நாட்டிலும் மனித நடமாட்டம், இல்லாத பகுதிககளிலேயே தேர்ந்து எடுக்க படும். ஆனால் 15 வருடம் முன்பு அங்கு கிராமங்களே இல்லை என்று சொல்வது, நாம் பதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சரி இந்த திட்டத்தை ஏன் பெருநகரங்கள் பக்கத்தில் வைக்க கூடாது, எல்லா உயிர்களும் ஒரே விலை தானே.
தொடரும்.. ஏதாவது பண்ணனும் அண்ணாச்சி

Labels: anti nuke, koodankulam, nuclear, nuclear energy

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home